Thillai ambala Nataraja


கங்கை அணிந்தவா..
கண்டோர் தொழும் விலா..சா…
சதங்கை ஆடும் பாத விநோதா..
லிங்கேஸ்வரா. நின்தாள்
துணை நீ தான்...

தில்லை அம்பல நடராஜா
செழுமை நாதனே பரமேசா
தில்லை அம்பல நடராஜா
செழுமை நாதனே பரமேசா
அல்லல் தீர்த்தாடவா
வா வா அமிழ்தானவா
அல்லல் தீர்த்தாடவா
வா வா அமிழ்தானவா
தில்லை அம்பல நடராஜா
செழுமை நாதனே பரமேசா

எங்கும் இன்பம் விளங்கவே…
எங்கும் இன்பம் விளங்கவே
அருள் உமாபதி...

எளிமை அகல வரம் தா
வா வா… வளம் பொங்க வா....
எளிமை அகல வரம் தா
வா வா… வளம் பொங்க வா
தில்லை அம்பல நடராஜா
செழுமை நாதனே பரமேசா

பலவித நாடும் கலையேடும்
பணிவுடன் உனையே துதிபாடும்
பலவித நாடும் கலையேடும்
பணிவுடன் உனையே துதிபாடும்
கலையலங்கார
பாண்டியராணி நேசா...

கலையலங்கார
பாண்டியராணி நேசா...
மலை வாசா
மங்கா மதியானவா

தில்லை அம்பல நடராஜா
செழுமை நாதனே பரமேசா…
தில்லை அம்பல நடராஜா
செழுமை நாதனே பரமேசா…

சம்போ...

October 17, 2024
0

Search

Contact Me