திருக்குறள்

619: தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சி தன் மெய்வருத்தக் கூலிதரும். ➲ 
ஊழியின் காரணத்தால் ஒரு செயல் செய்ய முடியாமல் போகுமாயினும், முயற்சி தன் உடம்பு வருந்திய வருத்தத்தின் கூலியையாவது கொடுக்கும்.
Links
October 12, 2024
0

Search

Contact Me