ராஜ கோபுரம் எங்கள் தலைவன்
பார் எங்கும் புகழ்கின்ற எங்கள் தலைவன்
தடை நீக்கி வழிகாட்டும் தலைவன்
வந்த பகை வென்று முடி கொண்ட தலைவன் ....
ராஜ கோபுரம் எங்கள் தலைவன்
பார் எங்கும் புகழ்கின்ற எங்கள் தலைவன்
காலமெல்லாம் கை தந்த ஒளிவீச்சு
கரிகாலன் தமிழரின் உயிர்மூச்சு
காலமெல்லாம் கை தந்த ஒளிவீச்சு
கரிகாலன் தமிழரின் உயிர்மூச்சு
ராஜ கோபுரம் எங்கள் தலைவன்
பார் எங்கும் புகழ்கின்ற எங்கள் தலைவன்
கண்ணெனத் தமிழரை காக்கும் காவலனே
கன்னித் தமிழுக்கு வாய்த்த கதிரவனே
கண்ணெனத் தமிழரை காக்கும் காவலனே
கன்னித் தமிழுக்கு வாய்த்த கதிரவனே
கோடைகாலத்தில் குளிர்விக்கும் நிலவே ...
கொட்டும் மழைநாளில் குடையான அழகே
கோடைகாலத்தில் குளிர்விக்கும் நிலவே ...
கொட்டும் மழைநாளில் குடையான அழகே
ராஜ கோபுரம் எங்கள் தலைவன்
பார் எங்கும் புகழ்கின்ற எங்கள் தலைவன்
தடை நீக்கி வழிகாட்டும் தலைவன்
வந்த பகை வென்று முடி கொண்ட தலைவன் ....
ராஜ கோபுரம் எங்கள் தலைவன்
பார் எங்கும் புகழ்கின்ற எங்கள் தலைவன்
ராஜ கோபுரம் எங்கள் தலைவன்
பார் எங்கும் புகழ்கின்ற எங்கள் தலைவன்
குளிரான இளங்காலை என நினைத்தவனே
நெருப்பாகி பகை எரித்தவனே
குளிரான இளங்காலை என நினைத்தவனே
நெருப்பாகி பகை எரித்தவனே
ஓயாது உழைத்திடும் அலையாகும் கடலே
தமிழீழம் தனை நோக்கி விரைகின்ற படகே
ஓயாது உழைத்திடும் அலையாகும் கடலே
தமிழீழம் தனை நோக்கி விரைகின்ற படகே
ராஜ கோபுரம் எங்கள் தலைவன்
பார் எங்கும் புகழ்கின்ற எங்கள் தலைவன்
தடை நீக்கி வழிகாட்டும் தலைவன்
வந்த பகை வென்று முடி கொண்ட தலைவன் ....
ராஜ கோபுரம் எங்கள் தலைவன்
பார் எங்கும் புகழ்கின்ற எங்கள் தலைவன்
ராஜ கோபுரம் எங்கள் தலைவன்
பார் எங்கும் புகழ்கின்ற எங்கள் தலைவன்
Related Posts
Favourite songs
December 12, 2021
0