இதழோடு இதழ் சேரும் நேரம்

இதழோடு இதழ் சேரும் நேரம்~~~
இ~ன்பங்கள் ஆ~~~றாக ஊ~றும்~~~

இதழோடு இதழ் சேரும் நேரம்
இன்பங்கள் ஆறாக ஊறும்

மடிமீ~து~~~ தலை வைத்து~~~
மடிமீது தலை வைத்து

கண்ணே உன்னோ~டு நான்
கதை சொல்ல வே~ண்டும்

இதழோடு இதழோடு இதழ் சேரும் நேரம்
இ~ன்பங்கள் ஆ~~~றாக ஊறும்~~~

என் பே~ரை மறந்து நான் இருந்தே~~~ன்
நீ எந்தன் நினைவாக வந்தா~~~ய்

ஏன் உன்னை பிரிந்து நான் பறந்தேன்
உன் கண்ணில் உயிர் தேடி வந்தேன்

கச்சேரி கேளாத இசை உண்டு மானே
நாம் சிந்தும் முத்தங்கள்~ சங்கீதம் தானே

என் மேனி உன் மார்பில் தானே
என் மேனி உன் மார்பில் தானே

இதழோ~டு இதழ் சேரும் நேரம்~~~
இன்பங்கள் ஆறாக ஊறும்


சில நாளாய் துடித்தன விழிகள்
ஏனென்று கேளுங்கள் நீங்கள்

கண் தூ~க்கம் மறந்தன இ~மைகள்~~~
நீ இ~ன்றி நகராது நாட்கள்~~~

கண்ணா உன் உயிரோடு உயிராகிப் போனேன்
பிணி தீர்க்க நான் வந்து நோயாகிப் போனேன்

நான் உந்தன் மருந்தாக ஆ~~னேன்~
நான் உந்தன் மருந்தாக ஆ~னேன்~~

இதழோடு இதழ் சேரும் நேரம்
இன்பங்கள் ஆறாக ஊறும்

மடிமீ~~~து தலை வை~~~த்து~~
கண்ணா உன்னோடு நான் கதை சொல்ல வேண்டும்

இதழோடு இதழ் சேரும் நேரம்~~
இன்பங்கள் ஆறாக ஊ~~றும்~~~
Favourite songs
June 02, 2024
0

Search

Contact Me